Monday, May 3, 2010

வரைவதற்கான பயிற்சிப் புத்தகங்கள் Books for Training in Drawing

அன்பிற்கினியவர்களே
குழந்தைகளுக்கு ஓவியம் வரையும் பயிற்சி கொடுப்பதற்கான ஒரு புத்தகத்தை இங்கே இணைத்துள்ளேன். முதல் நூல் இது. வழக்கம் போல இதையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது உங்களின் பகுதிக்கான மொழிகளில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்

Dearest Here is the first book for training kids on drawing and sketching. Please go through it and if possible work on it in your own language too including Tamil.

Mark Willenbrink, Mary Willenbrink,
"Drawing for the Absolute Beginner: A Clear & Easy Guide to Successful Drawing"
128 pages | PDF | 12,3 MB
*Artists of all skill levels will find tips and techniques to help them develop their craft
*17 step-by-step demonstrations make complex techniques easy to understand
*Provides fundamental skills that translate into other mediums
Absolute beginners and those looking for a refresher course will find this book to be a wonderful tool. The authors, Mark and Mary Willenbrink, have created a series of exercises which take the reader from the basic fundamentals of drawing to the complexities of creating landscapes, still life's, people and much more. With encouraging words and an emphasis on having fun, each exercise is designed to build confidence. Complicated concepts are explained in a clear, understandable manner so that even the novice artist will feel inspired to try. Before long, readers will find themselves drawing with a confidence they never imagined.

(Right click and open in a new window please)

Download

இடது சுட்டியின் சொடுக்கலில் புது உலவிப் பக்கத்தை தெரிந்தெடுத்து பதிவிறக்கம் செய்யவும்

பதிவிறக்க
மேலும் பல்வேறு நூல்கள் தொடரும் எனக் காத்திருப்போம்

வெளிச்சம் சற்றே கசிகிறது விடியலுக்காகக் காத்திருப்போம்

அன்பின்
நீலாகுமார்

கணிதம் கற்றுத்தர எளிய வழிகள்

அன்பிற்கினியவர்களே
வணக்கம் குழந்தைகள் குறித்த சிந்தனை மிகுந்த நமது நட்பு வட்டத்தின் அனைவரிடமும் கேட்டிருக்கிறேன். சில நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புத்தகங்களை வழங்கியிருக்கிறார்கள் அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளுக்கு அடிப்படைக் கணிதத்தை எளிதாகக் கற்பிப்பது என்பதற்கான இந்தப் புத்தகம். வழக்கம் போல சுட்டியின் இடது சொடுக்கில் புதிய உலவித்திறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். குறைந்த பக்கங்களே உள்ளதால் யாரும் இதை மொழி பெயர்க்கலாம். மொழி பெயர்த்து எந்தத் தளத்திலும் வெளியிடுங்கள். இதிலும் வெளியிடலாம். பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்

பதிவிறக்க


Dearest friends

Why Your Child Can’t Understand Math

By Gerry Schnell

This book works on teaching methodologies on maths to the children. This is a very simple 14 pages book which any one can translate and can publish to the commune.
To download just right click on the link and open in it a new tab or window

Download

அன்பின்
நீலாகுமார்

ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்கான எளிய கையேடு

Dear friends this is another link to teach English for kids in an easy way. Just go through the book titled as

"Reading Made Easy with Blend Phonics for the First Grade"

அன்பிற்கினியவர்களே குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பதில் உள்ள சிக்கல்களை மிகத் தெளிவாக அறிந்து அதற்கான மாற்று வழிகளை பயிற்றுவிக்கிறார் ஒரு முதிர்ந்த ஆசிரியர். இதுவும் தற்போது ஆங்கிலத்திலேயே உள்ளது. முயற்சியுடைய நண்பர்கள் இதைத் தமிழில் மொழி பெயர்க்கலாம்

(Right click and open in a new window please)

Download

இடது சுட்டியின் சொடுக்கலில் புது உலவிப் பக்கத்தை தெரிந்தெடுத்து பதிவிறக்கம் செய்யவும்

பதிவிறக்க

அன்பின்
நீலா குமார்